கைத்தொழில் ஆசிரியர் (தமிழ்நாடு)

தமிழ்நாட்டிலுள்ள உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஓவியம், தையல், தச்சுத்தொழில் போன்ற கைத்தொழில் கற்பிக்கும் ஆசிரியர்களாக கைத்தொழில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஓவியம், தையல், தச்சுத் தொழில் மற்றும் சில கைத்தொழில்களில் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளில் தேர்ச்சி பெற்ற இவர்கள் இடைநிலை ஆசிரியர்கள் நிலையில் பணியமர்த்தப்படுகின்றனர்.