கைனான் செனாய்

கைனான் செனாய் (Kynan Chenai) (பிறப்பு: 29 சனவரி 1991, ஐதராபாத்து) ஓர் இந்தியக் குறிவைத்துச் சுடுவதில் ஒலிம்பிக் பாணித் தரம் வாய்ந்தவர். 2016 சனவரி 28 இல் தில்லியில் நடந்த போட்டிகளில் ஆசிய ஒலிம்பிக் குறிவைத்துச் சுடும் தகுதி பெற்றதால் 2016 கோடைக்கால ஒலிம்பிக்கில் விளையாட தேர்வு செய்யப்பட்டார்.[1]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைனான்_செனாய்&oldid=4116572" இலிருந்து மீள்விக்கப்பட்டது