கைனோடிரோபைட்டு

வனேடேட்டு கனிமம்

கைனோடிரோபைட்டு (Kainotropite) என்பது Cu4FeO2(V2O7)(VO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். அரியதொரு வனேடேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. மூவிணைதிறன் கொண்ட இரும்பு இக்கனிமத்திலுள்ளது. டோல்பாசிக் எரிமலையின் நீராவித் துளையில் கண்டுபிடிக்கப்பட்ட பல தாதுக்களில் இதுவும் ஒன்றாகும். இதன் மூல நீராவித் துளை கனிமத்தின் பெயர் யதோவிடாயா என்பதாகும். இதன் பொருள் நஞ்சு நிறைந்த என்பதாகும்[1][2]

கைனோடிரோபைட்டு Kainotropite
பொதுவானாவை
வகைவனேடேட்டு
வேதி வாய்பாடுCu4Fe3+O2(V2O7)(VO4)
இனங்காணல்
படிக அமைப்புநேர்ச்சாய்சதுரம்
மேற்கோள்கள்[1]

கைனோடிரோபைட்டின் கட்டமைப்பு தனித்துவமானது. வால்போர்தைட்டு, எங்கெல்காப்டைட்டு போன்ற தாமிரம், டைவனேடேட்டு குழுவைக் கொண்டுள்ள பிற கனிமங்களும் இதனுடன் தொடர்பு கொண்டுள்ளன[3][4].

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Pekov, I.V., Zubkova, N.V., Yapaskurt, V.O., Polekhovsky, Y.S., Britvin, S.N., Turchkova, A.G., Sidorov, E.G., and Pushcharovsky, D.Y., 2015. Kainotropite, IMA2015-053. CNMNC Newsletter No. 27, October 2015, 1226; Mineralogical Magazine 79, 1229–1236
  2. "Tolbachik volcano, Kamchatka Oblast', Far-Eastern Region, Russia - Mindat.org". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.
  3. "Engelhauptite: Engelhauptite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.
  4. "Volborthite: Volborthite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைனோடிரோபைட்டு&oldid=2946905" இலிருந்து மீள்விக்கப்பட்டது