கைம்பி அணைக்கட்டு

கைம்பி அணை (Kiymbi Dam) என்பது ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள காங்கோ மக்களாட்சிக் குடியரசில், தெற்கு கிவூ மாகாணத்தில் உள்ள ஒரு முக்கியமான அணைக்கட்டு மற்றும் நீர்மின் நிலையம் ஆகும். இது கியாம்பி நதியின் குறுக்கே 1959 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இவ் அணைக்கட்டு தற்போது பராமரிப்பு ஏதுமின்றி புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளதால் மறு நிர்மானப்பணிகள் தேவைப்படுகிறன.

கைம்பி
கைம்பி அணைக்கட்டு is located in காங்கோ மக்களாட்சிக் குடியரசு
கைம்பி அணைக்கட்டு
Location of கைம்பி
in காங்கோ மக்களாட்சிக் குடியரசு
அதிகாரபூர்வ பெயர்கைம்பி அணைக்கட்டு
நாடுகாங்கோ மக்களாட்சிக் குடியரசு
அமைவிடம்தெற்கு கிவூ மாகாணம்
புவியியல் ஆள்கூற்று5°02′01″S 28°56′57″E / 5.033544°S 28.949178°E / -5.033544; 28.949178
நோக்கம்நீர் மின்னாக்கம்
திறந்தது1959
அணையும் வழிகாலும்
உயரம்14.5 m (48 அடி)
நீளம்30 மீ (98 அடி)
உயரம் (உச்சி)1,652.2 மீ (5,421 அடி)
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு75,000 மீ3 (2,600,000 கண அடி)
மின் நிலையம்
ஹைட்ராலிக் ஹெட்677 மீ (2,221 அடி)
நிறுவப்பட்ட திறன்41,250 kW (55,320 hp) (max. planned)

கைம்பி நதி முகாண்ட்யா பீடபூமியில் 6,560 அடி (2,000 மீ) உயரத்தில் உருவாகிறது. 2 மைல் (3.2 கி.மீ) தூரத்திற்கு மேல் நீர்வீழ்ச்சிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி 300 முதல் 500 அடி (91 முதல் 152 மீ) உயரம் வரை உள்ளது. இந்த பிரிவின் மொத்த வீழ்ச்சி 2,500 அடிக்கும் (760 மீ) அதிகமாக உள்ளது [1]. இவை ஆப்பிரிக்க கண்டத்தில் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட வேண்டிய மிக உயர்ந்த நீர்வீழ்ச்சிகளாக கருதப்படுகின்றன [2]. வறண்ட காலங்களில் சராசரி ஓட்டம் வினாடிக்கு 3 முதல் 10 கன மீட்டர் (வினாடிக்கு 110 முதல் 350 கன அடி / வி) ஆகும். ஆனால் இது மழைக்காலத்தில் வினாடிக்கு 150 கன மீட்டராக (5,300 கன அடி / வி) உயரும் [3].

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைம்பி_அணைக்கட்டு&oldid=2902062" இலிருந்து மீள்விக்கப்பட்டது