கையெறி விளையாட்டு

கையெறி விளையாட்டு என்பது காதலி காதலனைக் மடக்கிய கையால் குத்தி விளையாடும் ஒருவகை இன்ப விளையாட்டு. இதில் போட்டி இல்லை. இது ஒருவகைத் திளைப்பு. [1]

கையெறி விளையாட்டு

அடிக்குறிப்புதொகு

  1. மயில் இயலோரும், மட மொழியோரும்,
    கைஇ, மெல்லிதின் ஒதுங்கி, கை எறிந்து,
    கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்ப, (மதுரைக்காஞ்சி அடி 418-420)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கையெறி_விளையாட்டு&oldid=1419534" இருந்து மீள்விக்கப்பட்டது