கைவினைஞர்

கைவினைஞர் என்பவர்கள் பொதுவாக இய‌ந்திரம், தானியங்கு ஊர்தி போன்றவற்றை பழுது பார்ப்பவர்கள். கைவினைஞர்கள் பொதுவாக ஒரு துறையில் தேர்ச்சி பெற்றவர்களைக் குறிக்கும். உதாரணமாக தானியங்கு ஊர்தி கைவினைஞர், இயந்திரக் கைவினைஞர்கள், மிதிவண்டி கைவினைஞர்கள், வளிப்பதனக் கைவினைஞர்கள் என்று அந்த அந்த துறைகள் சார்ந்த பழுது பார்ப்போர்களை கூறுவார்கள் .

மின் ஆற்றல் நிலையத்தில் வெப்பக் குழாயை பழுது பார்க்கும் இயந்திரக் கைவினைஞர்

இவற்றையும் பார்க்கவும்தொகு

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புக்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைவினைஞர்&oldid=2056622" இருந்து மீள்விக்கப்பட்டது