கொகுடி
அடுக்குமல்லி Arabian jasmine | |||||
---|---|---|---|---|---|
தூனிசியா நாட்டில் காணப்படும் ஒரு வகை மல்லி பூ | |||||
உயிரியல் வகைப்பாடு | |||||
பேரினம்: | Jasminum
| ||||
இனம்: | sambac
| ||||
இருசொற் பெயரீடு | |||||
Jasminum sambac var. heyneanum (L) Aiton | |||||
வேறு பெயர்கள் [1][2] | |||||
|
கொகுடி என்னும் மலரை இக்காலத்தில் அடுக்குமல்லி என்கின்றனர்.
சங்ககால மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் இந்தக் கொகுடி (Jasminum sambac var. heyneanum)[3] மலரும் ஒன்று.
அதில் இந்த நறுமணம் மிக்க குளிர்ச்சி மிக்க பூ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.[4]
மேலும் காண்க
தொகுஅடிக்குறிப்பு
தொகு- ↑
- USDA, ARS, GRIN. 'Jasminum sambac (L.) Aiton in the மூலவுயிர்முதலுரு வளவசதிகள் தகவற் வலையகம், ஐக்கிய அமெரிக்காவின் வேளாண்துறை ஆராய்ச்சி சேவையகம். Accessed on March 8, 2011.
- ↑ Ginés López González (2006). Los árboles y arbustos de la Península Ibérica e Islas Baleares: especies silvestres y las principales cultivadas (in Spanish) (2 ed.). Mundi-Prensa Libros. p. 1295. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-8476-272-0.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ http://flora-peninsula-indica.ces.iisc.ac.in/herbsheet.php?id=6454&cat=7
- ↑ 'நறுந்தண் கொகுடி' - குறிஞ்சிப்பாட்டு (பாடலடி 81)