கொக்கு விளையாட்டு
கொக்கு விளையாட்டு பட்டவர் கொக்கைப் போல் ஒருகாலில் நிற்க எல்லாரும் வினா-விடையாகப் பாடி மகிழும் விளையாட்டு.
எவ்வளவு நேரம் ஒற்றைக் காலால் நிற்கமுடியும் என்னும் திறனை அளவிடுவது. மற்றவர் வினவுவர். கொக்கு விடை பகரும்
- கொக்கே கொக்கே எங்கே போனாய் - விறகு விற்கப் போனேன்
- விறகு எங்கே - துட்டுக்குப் போட்டேன்
- துட்டு எங்கே - அரிசி வாங்கினேன்
- அரிசி எங்கே
(வளர்ந்துகொண்டே போகும்)
-
கொக்கு விளையாட்டுப் போட்டி
மேலும் பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980