கொச்சி சட்டமன்றத் தொகுதி

கொச்சி சட்டமன்றத் தொகுதி கேரளத்தின் எறணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதில் கொச்சி வட்டத்தில் உள்ள்ள கொச்சி நகராட்சியின் 1 முதல் 10 வரையும், 19 முதல் 25 வரையும் உள்ள வார்டுகளும், கும்பளங்கி, செல்லானம் ஆகிய ஊராட்சிகளும் அடங்கும்[1].

சான்றுகள்தொகு

  1. District/Constituencies- Ernakulam District