கொச்சுவேலி - யஷ்வந்த்பூர் விரைவுவண்டி
கொச்சுவேலி - யஷ்வந்த்பூர் விரைவுவண்டி என்பது இந்திய இரயில்வேயினால் இயக்கப்படும் விரைவுவண்டிகளில் ஒன்றாகும். இது கேரளத்திலுள்ள கொச்சுவேலியையும், கர்நாடகத்தில் உள்ள யஷ்வந்த்பூரையும் இணைக்கிறது.[1]
கொச்சுவேலி - யஷ்வந்த்பூர் விரைவுவண்டி | |
---|---|
கண்ணோட்டம் | |
வகை | விரைவுவண்டி |
நிகழ்நிலை | இயக்கத்தில் |
நிகழ்வு இயலிடம் | கேரளம், தமிழ்நாடு, கருநாடகம் |
முதல் சேவை | 19 பிப், 2015 |
நடத்துனர்(கள்) | தென்மேற்கு ரயில்வே |
வழி | |
தொடக்கம் | கொச்சுவேலி |
முடிவு | யஷ்வந்த்பூர் YSR |
ஓடும் தூரம் | 860 கி.மீ |
சேவைகளின் காலஅளவு | வாரந்தோறும் |
தொடருந்தின் இலக்கம் | 16561/16562 |
பயணச் சேவைகள் | |
இருக்கை வசதி | இல்லை |
படுக்கை வசதி | உண்டு |
Auto-rack arrangements | இல்லை |
தொழில்நுட்பத் தரவுகள் | |
பாதை | அகல ரயில் பாதை |
நிறுத்தங்கள்
தொகு- திருவனந்தபுரம் கொச்சுவேலி
- கொல்லம்
- செங்கன்னூர்
- கோட்டயம்
- எறணாகுளம்
- திருச்சூர்
- பாலக்காடு
- கோயம்புத்தூர்
- திருப்பூர்
- சேலம்
- கிருஷ்ணராஜபுரம்
- யஷ்வந்த்பூர்
சான்றுகள்
தொகு- ↑ "16561/Yesvantpur–Kochuveli AC Express". India Rail Info.