கொஞ்சிரவிலா தேவி கோயில், இந்தியாவின் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கொஞ்சிரவிலா என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு கோயிலாகும்.
இக்கோயிலின் மூலவர் பகவதி ஆவார். [1]