கொடிமலர்

ஸ்ரீதர் இயக்கத்தில் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கொடிமலர் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், விஜயகுமாரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

கொடிமலர்
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புசுந்தர்லால் நெஹதா
ஸ்ரீ புரொடக்ஷன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
விஜயகுமாரி
வெளியீடுமார்ச்சு 4, 1966
நீளம்4782 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "Shooting resumed". இந்தியன் எக்சுபிரசு: pp. 6. 3 October 1965. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19651003&printsec=frontpage&hl=en. 
  2. "Kodi Malar". Songs4all. Archived from the original on 12 June 2021. பார்க்கப்பட்ட நாள் 12 June 2021.
  3. "Kodi Malar". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 12 March 1966. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19660312&printsec=frontpage&hl=en. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடிமலர்&oldid=3948411" இலிருந்து மீள்விக்கப்பட்டது