கொட்டிக்கிழங்கு

கொட்டிக்கிழங்கு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Alismatales
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. natans
இருசொற் பெயரீடு
Aponogeton natans
(L.) Engl. & K.Krause

கொட்டிக்கிழங்கு (Aponogeton natans) இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது பொதுவாக நீர் நிலைகளில் காணப்படுகிறது. இதன் குடும்ப பெயர் அபொனொகெசன் (Aponogeton) என்பதாகும். இவை இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. Cook, CDK (1996) Aquatic and Wetland Plants of India: A reference Book and Identification Manual for the Vascular Plants Found in Permanent or Seasonal Fresh water in the Subcontinent of India South of the Himalayas. Oxford University Press, New York, NY. 385 pp.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொட்டிக்கிழங்கு&oldid=2225210" இலிருந்து மீள்விக்கப்பட்டது