கொரிங்கா ஆறு
கொரிங்கா அல்லது கோரிங்கா (Coringa) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பாயும் கோதாவரி ஆற்றின் ஒரு கிளை ஆகும்.[1]
கொரிங்கா ஆறு | |
---|---|
மழைக் காலத்தில் தாலேர்வு கிராமத்தில் கொரிங்கா ஆறு | |
கொரிங்கா ஆறு நிலப்படம் | |
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மண்டலம் | தென்னிந்தியா |
வரலாறு
தொகுவரலாற்று ரீதியாக இந்த ஆறு கொரிங்கா, கொரிங்கா மற்றும் கொரிங்குய் என்றும் அழைக்கப்பட்டது.
புவியியல்
தொகுகௌதமி கோதாவரி கோதாவரி ஆற்றின் கிழக்கு கிளை ஆறு ஆகும். இது விஜேசுவரத்தில் பிரிகிறது. வசிசுதா கோதாவரி மேற்கு பகுதிம்
கிளை ஆறு ஆகும். இதன் மற்றொரு முக்கிய கிளை ஆறு வைனதேயா ஆகும். இது தௌலேசுவரத்தில் பிரிகிறது. துல்யா, அத்ரேயா மற்றும் பரத்வாஜா ஆகியவை சிறிய துணை ஆறுகள் ஆகும்.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Climate change mitigation through reforestation in Godavari mangroves in India". International Journal of Climate Change Strategies and Management 1 (4): 340-355.