கொரிய எண்குறிகள்
கொரிய எண்குறிகள் (Korean numerals) கொரியத் தாயக முறைமை, சீன-கொரிய முறைமை என இருவகைப்படும்.
எண்கட்டமைப்பு
தொகுதாயக, சீன-கொரிய எண்குறிகள் முறைமை இரண்டிலும் கொரிய எண்குறிகள் 11 முதல் 19 வரை, பத்து, ஒன்று ஆகிய இலக்கங்களால், கூட்டுமுறையில் குறிக்கப்படுகின்றன. எடுத்துகாட்டாக, 15 எனும் எண் sib-o (십오) எனக் குறிக்கப்படுகிறது; சீன-கொரிய முறைமையில் வழக்கின் il-sib-o எனக் குறிக்கப்படுவதில்லை. ஆனால், yeol-daseot (열다섯) என இது குறிக்கப்படுகிறது.
குறிப்புகள்
தொகு- Note 1: ^ Korean assimilation rules apply as if the underlying form were 십륙 |sip.ryuk|, giving simnyuk instead of the expected sibyuk.
- Note 2: ^ ^ ^ ^ ^ These names are considered archaic, and are not used.
- Note 3: ^ ^ ^ ^ ^ ^ ^ The numbers higher than 1020 (hae) are not usually used.
- Note 4: ^ ^ ^ ^ The names for these numbers are from Buddhist texts; they are not usually used. Dictionaries sometimes disagree on which numbers the names represent.
மேற்கோள்கள்
தொகு- J.J. Song The Korean language: Structure, Use and Context (2005 Routledge) pp. 81ff.