கொரோனா வைரஸ் நோய்கள்

கொரோனா வைரஸ் நோய்கள் என்பன பாலூட்டிகளிலும், பறவைகளிலும் நோய் ஏற்படுத்தும் ஆர் என் ஏ வைரசுகளுடன் தொடர்புபட்ட ஒரு குழு கொரோனா வைரசு துணைக்குடும்ப தீநுண்மிகள் மூலம் ஏற்படுகின்றன. மனிதரிலும் பறவைகளிலும் வைரஸ குழு சுவாசம் தொடர்பான தொற்றை சாதாரணம் முதல் ஆபத்தான அளவு வரை ஏற்படுத்துகின்றன. மனிதரில் சாதாரண நோய் தடிமன் உட்பட்டவாறு அமையலாம்.[1] ஆபத்தான நிலை என்பது சார்சு, மத்திய கிழக்கு மூச்சுக் கூட்டறிகுறி, கோவிட்-19 என அமையலாம்.[2][3] 2021 இன்படி, 45 வகையான கொரோனா வைரசுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.[4]

கொரோனா வைரஸ் அமைப்பு வடிவம்

இவற்றையும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு
  1. "Sequencing and Analyses of All Known Human Rhinovirus Genomes Reveals Structure and Evolution". Science (American Association for the Advancement of Science) 324 (5923): 55–59. 2009. doi:10.1126/science.1165557. பப்மெட்:19213880. Bibcode: 2009Sci...324...55P. 
  2. Alfarouk, Khalid O.; AlHoufie, Sari T. S.; Ahmed, Samrein B. M.; Shabana, Mona; Ahmed, Ahmed; Alqahtani, Saad S.; Alqahtani, Ali S.; Alqahtani, Ali M. et al. (2021-05-21). "Pathogenesis and Management of COVID-19". Journal of Xenobiotics 11 (2): 77–93. doi:10.3390/jox11020006. பப்மெட்:34063739. 
  3. "Common Human Coronaviruses". Centers for Disease Control and Prevention (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-05-27. Archived from the original on 11 April 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-10-29.
  4. "Taxonomy". International Committee on Taxonomy of Viruses (in ஆங்கிலம்). International Union of Microbiological Societies. Archived from the original on 20 March 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-12-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொரோனா_வைரஸ்_நோய்கள்&oldid=3417839" இலிருந்து மீள்விக்கப்பட்டது