கொலித்த திசாநாயக்க

கொலித்த திசாநாயக்க (Kolitha Dissanayake), இலங்கை களுத்துறைப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1996-97 பருவ ஆண்டுகளில், இலங்கை களுத்துறை விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொலித்த_திசாநாயக்க&oldid=2214831" இலிருந்து மீள்விக்கப்பட்டது