கொல்லுலி சுரங்கம்
எரித்திரியாவிலுள்ள சுரங்கம்
கொல்லுலி சுரங்கம் (Colluli mine) கிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு எரித்திரியாவில் அமைந்துள்ள ஒரு பெரிய பொட்டாசு சுரங்கமாகும்.[1] 18% பொட்டாசியம் குளோரைடு சேர்மம் 1.08 பில்லியன் டன்கள் அளவு தாதுவாக இங்குள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எரித்திரியாவின் மிகப்பெரிய பொட்டாசு கனிம இருப்புக்களில் ஒன்றாக கொல்லுலி சுரங்கம் திகழ்கிறது.[2]
அமைவிடம் | |
---|---|
நாடு | எரித்திரியா |
உற்பத்தி | |
உற்பத்திகள் | பொட்டாசு |
கொல்லுலி சுரங்கம் முன்பு அசாப்பிற்கு இரயில் இணைப்பு வழங்கியது. பின்னர் அது கைவிடப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ InfoMine
- ↑ "Colluli potash resource tops 1 billion tonnes". mining.com. 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-07-16.