கொளத்துக்கரா சிவன் கோயில்

கொளத்துகரா சிவன் கோயில் என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும் நாராயண குருவின் வேண்டுகோளின்படி [1] 1915ஆம் ஆண்டில் இக்கோயில் கட்டப்பட்டது.

மேற்கோள்கள் தொகு