கொள்முதல் ஆணை
வணிக ஆவணம்
கொள்முதல் ஆணை என்பது வாங்குபவர் விற்பவருக்கு வழங்கும் ஒரு வணிக ஆவணம் ஆகும். வாங்குபவர் வாங்க விரும்பும் பொருட்கள், எண்ணிக்கை, ஒப்பந்த விலை ஆகியவற்றைக் இந்த ஆவணம் விபரிக்கும். கொள்முதல் ஆணையை வழங்கி, அதை விற்பவர் ஏற்றுக் கொண்டால் இது ஒரு சட்ட ஒப்பந்தம் ஆகும். அன்றாட வழக்கில் இந்த ஆவணம் இரு பகுதிக்கும் தமது வணிகத்தை நிர்வாகிக்கவும், இருப்புக் கணக்கும் பயன்படுகிறது.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Chartered Institute of Procurement & Supply, Glossary of Terms: Purchase Order (PO), accessed 24 May 2023
- ↑ "Indent". businessdictionary.com. Archived from the original on 7 August 2019. பார்க்கப்பட்ட நாள் 7 August 2019.
- ↑ "Purchase Order Benefits". Loyola University New Orleans. Archived from the original on 17 February 2019. பார்க்கப்பட்ட நாள் 29 August 2016.