கொள்ளிதீவு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கொள்ளிதீவு நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டத்தில் உள்ள வேதாரண்யம் நகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள ஒரு தீவுக் கிராமம் ஆகும்.கிழக்கில் வங்கக் கடலும் மேற்கு மற்றும் தெற்கு வடக்குப் பகுதியில் ஆறுகள் சூழ்ந்த ஒரு சிறிய நிலப்பரப்பு கொள்ளித்தீவு என்று அரசு ஆவணங்களாலும், பொதுமக்கள் பேச்சு வழக்கிலும் இருந்து வருகிறது.