கொள்வனவு தீர்மானமெடுத்தல் படிமுறை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கொள்வனவு தீர்மானமெடுத்தல் படிமுறை (buying decision process) என்பது வாடிக்கையாளர் ஒருவர் பொருட்கொள்வனவு ஒன்றின்பொழுதான நடத்தை செயன்முறையினை விவரிப்பதாகும்
இவை 5 படிமுறையினூடாக செயன்முறை இடம்பெறும் அவையாவன,
1 தேவை ஏற்படல் - Problem/Need recognition
2 தகவல் சேகரித்தல்/தேடுதல் - Information search
3 பதிலீட்டு பொருட்கள் பற்றிய மதிப்பீடு/ஆராய்வு - Evaluation of alternatives
4 கொள்வனவு தீர்மானம் - Purchase decision
5 கொள்வனவுக்கு பிந்திய நடத்தை - Post-purchase behavior