கோகிலவர்த்தனி சிவராஜா

கோகிலவர்த்தனி சிவராஜா (சுப்பிரமணியம்) இலங்கை வானொலியின் பிரபல அறிவிப்பாளர்களில் ஒருவர்.ஆரம்ப காலத்தில் இலங்கை வானொலி நாடகங்களில் நடித்ததோடு சிறந்த மெல்லிசைப்பாடல்களையும் பாடியவர்.

கோகிலவர்த்தனி சிவராஜா(சுப்பிரமணியம்)

பாடிய மெல்லிசைப்பாடல்கள்

தொகு
  • கங்கையாளே..கங்கையாளே - எஸ்.கே.பரராஜசிங்கத்துடன் இணைந்து பாடியது. பாடல் வரிகள் - கவிஞர் முருகையன்
  • வானத்தை வந்து வந்து பாராய் சகோதரி சுபத்திரா சந்திரமோகனுடன் இணைந்து பாடியது. பாடல் வரிகள்- பசுபதி
  • நெஞ்சினில் ஊறும் நினைவுகள் யாவும் - எஸ்.கே.பரராஜசிங்கத்துடன் இணைந்து பாடியது. பாடல் வரிகள்- திருமலை கே.கே.மதிவதனன்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோகிலவர்த்தனி_சிவராஜா&oldid=4180243" இலிருந்து மீள்விக்கப்பட்டது