கோசுமாடைட்டு
சிலிக்கேட்டு கனிமம்
கோசுமாடைட்டு (Kosmatite) என்பது ஒரு கனிமம் ஆகும். இது காசுமாடைட்டு என்ற பெயராலும் அறியப்படுகிறது.[1] வடக்கு மாசிடோனியாவில் கோசுமாடைட்டு கனிமம் கிடைக்கிறது. கிளிண்டனைட்டு அல்லது மார்கரைட்டு கனிமம் இதனோடு இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம்.[2] மாசிடோனியாவி பிரிலெப்பு நகருக்கு அருகில் பெலகோனிய மண்டலத்தின் உருமாறிய பாறை வளாகத்தின் பளிங்குத் தொடரில் உள்ள சிவெக்கு கற்சுரங்கத்தில் வெள்ளை டோலமைட் டு கிடைக்கிறது. இந்த அணியில் பிளோகோபைட்டு, சிர்ன்ரைட்டு மற்றும் கோசுமாடைட்டு உள்ளிட்ட சில மிக அரிதான சிலிகேட்டுகளைக் காணலாம்.[3]
கோசுமாடைட்டு Kosmatite | |
---|---|
வகை | கனிமம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Komatiite". Britannica. https://www.britannica.com/science/komatiite.
- ↑ Boev, Blažo; Jovanovski, Gligor; Makreski, Petre; Bermanec, Vladimir (2005). "Minerals from Macedonia: XV. Sivec Mineral Assemblage". Geologica Macedonica 19. https://core.ac.uk/download/pdf/80817977.pdf.
- ↑ Jovanovski, Gligor; Boev, Blažo; Makreski, Petre Makreski; Najdoski, Metodija; Mladenovski, Gute (2003). "MINERALS FROM MACEDONIA: XI. SILICATE VARIETIES AND THEIR LOCALITIES - IDENTIFICATION". Macedonian Journal of Chemistry and Chemical Engineering 22 (2). http://eprints.ugd.edu.mk/2885/1/glasnik_2003.pdf.