கோசைன் விதி
கோசைன் விதி எனப்படுவது திரிகோண கணிதத்திலும் ஏனைய முக்கிய கணிதங்களிலும் பயன்படுத்தப்படும் ஒரு விதியாகும். இது முக்கோணத்தில் பக்கங்களுக்கும், அதன் ஒரு கோணத்தின் கோசைன் பெறுமதிக்கும் இடையிலான தொடர்பைக் காட்டுகிறது.
விதி
தொகுமுக்கோணம் ABCயில்
- ஆகும்.