கோஞ்சா
வார்ப்புரு:Ficha de localidad de España
கோஞ்சா என்பது எசுப்பானியாவில் உள்ள காந்தபிரியா பகுதியில் உள்ள வியாயேசுகூசா நகராட்சியின் தலைநகரம் ஆகும். இது காந்தபிரியாவின் தலைநகரமாகிய சாந்தாந்தரில் இருந்து 16.5 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு ஏறத்தாழ 479 மக்கள் வசிக்கின்றனர்.