கோடர்மா மாவட்டம்



Jharkhandkodarma.png
கோடர்மாமாவட்டத்தின் இடஅமைவு ஜார்க்கண்ட்
மாநிலம்ஜார்க்கண்ட், இந்தியா
நிர்வாக பிரிவுகள்வடக்கு சோட்டாநாக்பூர்
தலைமையகம்கோடர்மா
பரப்பு1,500 km2 (580 sq mi)
மக்கட்தொகை717,169 (2011)
மக்கள்தொகை அடர்த்தி427/km2 (1,110/sq mi)
படிப்பறிவு68.35%
பாலின விகிதம்949
மக்களவைத்தொகுதிகள்கோடர்மா மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை3
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

கோடர்மா மாவட்டம், ஜார்க்கண்டின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் கோடர்மா என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

உட்பிரிவுகள்தொகு

இது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கு கோடர்மா, பர்காடா, பர்ஹி ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

இந்த மாவட்டம் கோடர்மா மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]

போக்குவரத்துதொகு

சான்றுகள்தொகு

இணைப்புகள்தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோடர்மா_மாவட்டம்&oldid=2295893" இருந்து மீள்விக்கப்பட்டது