கோட்டகம் (Kottagom) என்பது தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும்.[1] இது மார்த்தாண்டத்திற்கு அருகில் உள்ளது. இவ்வூரில் சுமார் 350 குடும்பங்களுக்கு மேல் வசிக்கின்றனர்.

ஶ்ரீ கிருஷ்ணன் கோவில், கோட்டகம்
முட்டக்குழி விளை அம்மன் கோவில்
கொல்லனலை காவு கோயில்

கோயில்கள்

தொகு
  • கோட்டகம் காவு கோயில்
  • ஸ்ரீ கிருஷ்ணா கோயில்
  • முட்டகுழி பத்ரேசுவரி- துர்கை அம்மன் கோயில்
  • பத்ரகாளி அம்மன் கோயில்

சான்றுகள்

தொகு
  1. மலர், மாலை (2022-12-12). "பெண்கள் இருக்கும் இடத்தில் சிறப்பு அதிகமாக இருக்கும்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டகம்&oldid=3709638" இலிருந்து மீள்விக்கப்பட்டது