கோட்டு வாசல் அம்மன் கோவில்

இலங்கையின் வட மாகாணத்தில் பருத்தித்துறை நகரில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற அம்மன் கோயில், சண்டிகா பரமேஸ்வரி தேவஸ்தானம் ஆகும். இது முன்னைய பருத்தித்துறை நீதிமன்றத்தின் முன்னால் அமைத்துள்ள காரணத்தினால், கோட்டு வாசல் அம்மன் கோயில் என அழைக்கப்பட்டு தற்போது கோட்டு வாசல் அம்மன் கோயில் என்பதே கோவிலின் பெயராக மாறிவிட்டது. ஆயினும் கொண்டல் மரத்து அம்மன் என்பதே சரியாகும் ஏனெனில் தலவிருட்சம் கொண்டல் மரம் ஆகும்.

கோட்டுவாசல் அம்மன் தேர்த்திருவிழா

வரலாறு தொகு

அண்மைய நிகழ்வுகள் தொகு

நீண்ட காலமாக உள்நாட்டுப் போர் காரணமாக உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளடக்கப்பட்டு இருந்த இந்த ஆலயம், ஈழ யுத்தம் ஓய்ந்து தற்போது உயர் பாதுகாப்பு வலையங்கள் சுருக்கப்பட்ட காரணத்தால் மக்கள் அணுகக்கூடிய நிலையில் உள்ளது.