கோட்டை தொடருந்து நிலையம்

கோட்டை தொடருந்து நிலையம் (கோட்டை புகையிரத நிலையம்) என்பது கொழும்பிலுள்ள பிரதான தொடருந்து மையப்பகுதி. இலங்கைத் தொடருந்துப் போக்குவரத்துப் பகுதியினால் சேவைக்கு விடப்பட்டுள்ள தொடருந்துகள் இந்நிலையத்தைப் பயன்படுத்துகின்றன. நகரங்களிடைத் தொடருந்துகளும், உள்ளூர்ப் பயணிகளுக்கான தொடருந்துகளும் ஒவ்வொரு நாளும் இங்கிருந்து புறப்படுகின்றன. கோட்டை நிலையம் கொழும்பு மத்தியின் பிரதான தொடருந்து நுழைவாயிலும் நாட்டிலுள்ள பல நகரங்களிடைத் தொடருந்துகளின் முடிவிடமாகவும் உள்ளது.[3]

கொழும்பு
கோட்டை தொடருந்து நிலையம்
FORT STATION COLOMBO SRI LANKA JAN2013 (8509062363).jpg
கோட்டை தொடருந்து நிலையத்தில் பயணிகள்
பொது தகவல்கள்
அமைவு6°56'01.40"N 79°51'03.14"E
உரிமம்இலங்கை தொடருந்து போக்குவரத்து
தடங்கள்பிரதான பாதை
கரையோர பாதை
இருப்புப் பாதைகள்11
இணைப்புக்கள்புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்திற்கூடாக பேருந்துகள்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுFOT
வரலாறு
திறக்கப்பட்டது1908[1]
மின்சாரமயம்இல்லை[2]
போக்குவரத்து
பயணிகள் தினமும் 0.2 மில்லியன்[1]

உசாத்துணைதொகு

  1. 1.0 1.1 "Colombo Fort Railway Station". Sri Lanka Railways. பார்த்த நாள் 2012-02-06.
  2. "Daily News". IESL proposes railway electrification project. 2010-12-25. http://www.dailynews.lk/2010/12/25/bus04.asp. 
  3. "Sri Lanka Railways Timetable"