கோட்டை மாரியம்மன் (திரைப்படம்)
ராம நாராயணன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
கோட்டை மாரியம்மன் (Kottai Mariamman) 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கரண் நடித்த இப்படத்தை ராம நாராயணன் இயக்கினார்.
கோட்டை மாரியம்மன் | |
---|---|
இயக்கம் | ராமநாராயணன் |
தயாரிப்பு | ஜி. சுதாகரரெட்டி என். ராமசாமி |
இசை | தேவா |
நடிப்பு | கரண் தேவயானி ரோஜா விவேக் |
வெளியீடு | 2001 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- ரோஜா செல்வமணி - கோட்டை மாரியம்மன், துர்கா (இரட்டை வேடம்)
- கரண் (நடிகர்) - ஈஸ்வர்
- தேவயானி - இராஜேஸ்வரி
- விவேக்
- யுவராணி
- செந்தில்
- இராமி ரெட்டி - மன்றமூர்த்தி
- நிழல்கள் ரவி
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- எம். எசு. பாசுகர் - போக்குவரத்துக் காவலர்
- வெள்ளை சுப்பையா
- வாசு
- ஸ்ரீகலா பரமசிவம்