கோட் ரெட் (கணினிப் புழு)

கோட் ரெட் (Code Red)என்பது இணையத்தில் ஜூலை 15, 2001 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட ஒரு கணினிப் புழுவாகும். இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் IIS சர்வரில் செயல்படும் கணினிகளை தாக்கியது.[1]

இந்த கணினிப் புழு முதலில் கண்டறிந்தது இஅய் (eEye) டிஜிட்டல் செக்யூரிட்டி நிறுவனத்தின் ஊழியர்கள் மார்க் மெய்பிரெட் மற்றும் ரியான் பெர்மெஹ் ஆவர். கணினி புழுவை கண்டுபிடித்த நேரத்தில் அவர்கள் அருந்தி கொண்டிருத்த கோட் ரெட் மௌன்டைன் டியு குளிர்பானத்தின் பெயரையே "கோட் ரெட்" என்று கணினிப்புழுவுக்கும் வைத்தனர்.

மேற்கோள்கள்தொகு