கோணங்கியாட்டம்

கோணங்கியாட்டம் எம்பது கோமாளியாக வேடம் அணிந்து கோணங்கித்தனமாக ஆடப்படும் ஒரு நாட்டுப்புற ஆட்டம் ஆகும். இது நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் நிகழ்த்தப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்". Archived from the original on 2012-01-11. பார்க்கப்பட்ட நாள் 2012-06-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோணங்கியாட்டம்&oldid=3552078" இலிருந்து மீள்விக்கப்பட்டது