கோதுமைத்தளிர்

கோதுமைத்தளிர் (Wheatgrass) ஒரு வாழும் இலை பச்சயம் ஆகும். இதன் சிறப்பு என்னவென்றால் இதில் 19 வகையான அமினோ அமிலங்கள் உள்ளன. நச்சிக் கொல்லியாகவும் முடியை வளரச்செய்யவும் முடிஉதிர்வதைத் தடுக்கவும் செய்கிறது. இதில் அதிக அளவில் உயிர்சத்து ஏ யும் சி யும் உள்ளன. இளமையைத் தக்கவைக்கவும் முதுமையைத் தள்ளிப்போடவும் உதவுகிறது.

முக்கியமாக கதிர்வீச்சின் தீயவிளைவுகளைக் கட்டுப்படுத்துகிறது. கதிரியல் துறை பணியாளர்கள் பயன் பெறலாம். செவ்வணுப் புரதம் -ஈமோகுளோபின்- உற்பத்திக்கு துணையாகிறது.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Wheatgrass". WebMD.
  2. Murphy, Sean (13 October 2002). "Wheatgrass, healthy for the body and the bank account". ABC Landline இம் மூலத்தில் இருந்து 2 December 2002 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20021202191734/http://www.abc.net.au/landline/stories/s689970.htm. 
  3. Jarvis, William (15 January 2001). "Wheatgrass Therapy". The National Council Against Health Fraud. Archived from the original on 21 June 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோதுமைத்தளிர்&oldid=3893716" இலிருந்து மீள்விக்கப்பட்டது