கோதுமை ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இது ஒரு கோதுமை ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2012 ஆம் ஆண்டுக்குரிய தரவு மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியைக் கொண்டுள்ளது. இங்கு முதன்மையான 20 நாடுகள் மாத்திரம் பட்டியலிடப்பட்டுள்ளன.[1]
# | நாடு | பெறுமதி |
---|---|---|
1 | ஐக்கிய அமெரிக்கா | 7,843 |
2 | ஆத்திரேலியா | 7,026 |
3 | கனடா | 6,317 |
4 | உருசியா | 6,211 |
5 | பிரான்சு | 5,197 |
6 | அர்கெந்தீனா | 3,146 |
7 | உக்ரைன் | 3,063 |
8 | செருமனி | 2,141 |
9 | கசக்கஸ்தான் | 1,741 |
10 | இந்தியா | 1,289 |
11 | உருமேனியா | 771 |
12 | பல்கேரியா | 725 |
13 | பிரேசில் | 652 |
14 | லித்துவேனியா | 598 |
15 | ஐக்கிய இராச்சியம் | 453 |
16 | உருகுவை | 432 |
17 | செக் குடியரசு | 411 |
18 | அங்கேரி | 351 |
19 | லாத்வியா | 348 |
20 | பரகுவை | 338 |