கோனாடு
கோனாடு சோழ நாட்டின் தெற்கெல்லையாகிய வெள்ளாற்றின் வடகரையில் அமைந்திருந்தது. இது இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி, குளத்தூர் ஆகிய வட்டங்களின் இணைந்த நிலப்பரப்பாக இருந்தது. இதற்கடுத்து பாண்டிய நாட்டின் உள்நாடான கானாடு அமைந்திருந்தது.