கோனிரெட்டி விஜயம்மா

இந்திய அரசியல்வாதி

கோனிரெட்டி விஜயம்மா (Konireddy Vijayamma) என்பவர் இந்திய அரசியல்வாதியும் ஆந்திரப் பிரதேச மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் வார். விஜயம்மா தெலுங்கு தேசம் கட்சியினைச் சார்ந்தவர். இவர் 2001ஆம் நடைபெற்ற ஆந்திரப்பிரதேச மாநில பத்வேலு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு 19,368 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பினை இழந்தார்.[2]

கோ. விஜயம்மா

மேற்கோள்கள்

தொகு
  1. "Badvel Elections Results 2014, Current MLA, Candidate List of Assembly Elections in Badvel, Andhra Pradesh". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2023-04-18.
  2. "Badvel Elections Results 2014, Current MLA, Candidate List of Assembly Elections in Badvel, Andhra Pradesh". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 2020-01-09.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோனிரெட்டி_விஜயம்மா&oldid=3697374" இலிருந்து மீள்விக்கப்பட்டது