ஹோபார்ட்
(கோபார்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கோபார்ட் ஆஸ்திரேலியாவின் தீவு மாநிலமான தாஸ்மானியாவின் தலைநகரம். அம் மாநிலத்தின் அதிக சனத்தொகை உள்ள நகரம். ஆஸ்திரேலியாவின் இரண்டாவது மிகப் பழைய நகரம் ஆகும். பன்னிரண்டாவது பெரிய நகரம். ஓசியானிக் காலநிலை உடையது.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Regional Population - 2021". abs.gov.au. Australian Bureau of Statistics. Archived from the original on 30 March 2021. பார்க்கப்பட்ட நாள் 24 April 2023.
- ↑ "Urban Centres and Localities 2021 Hobart". ABS. பார்க்கப்பட்ட நாள் 26 June 2024.
- ↑ "Queen to Honour David Collins in Historic Unveiling". The Mercury (Hobart, Tasmania): p. 8, Royal Visit Souvenir supplement. 19 February 1954 இம் மூலத்தில் இருந்து 7 January 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190107070354/http://nla.gov.au/nla.news-article27194837%20.