கோபாலகிருஷ்ணா

ஜி. போஸ்லே இயக்கத்தில் 1935 இல் வெளியான தமிழ்த்திரைப்படம்

கோபாலகிருஷ்ணா 1935 ஆம் ஆண்டு வெளிவந்த 14.000 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். டி. ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில், ஜி. போஸ்லே இயக்கி[1] வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜம், கௌரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[2]

கோபாலகிருஷ்ணா
தயாரிப்புஎஸ். டி. ஆர். பிக்சர்ஸ்
நடிப்புராஜம்
கௌரி
வெளியீடு1935
நீளம்14000 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

சான்றாதாரங்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபாலகிருஷ்ணா&oldid=2704645" இருந்து மீள்விக்கப்பட்டது