கோபால்ட் டெட்ராபுளோரைடு
வேதிச் சேர்மம்
கோபால்ட் டெட்ராபுளோரைடு (Cobalt tetrafluoride) என்பது CoF4 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கோபால்ட்டும் புளோரினும் சேற்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[2][3]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
கோபால்ட்(IV) புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
SMILES
| |
பண்புகள் | |
CoF4 | |
தீங்குகள் | |
<abbr class="abbr" title="தீங்கு விளைவிக்கும் அறிக்கைகளில் வழு">HH350 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
Infobox references | |
தயாரிப்பு தொகு
டெர்பியம் டெட்ராபுளோரைடை புளோரினேற்றும் முகவராகப் பயன்படுத்தி, கோபால்ட்டு முப்புளோரைடை புரோமினேற்றம் செய்யும் வாயுக் கட்ட வினை மூலம் கோபால்ட் டெட்ராபுளோரைடு தயாரிக்கப்படுகிறது.[4]
பண்புகள் தொகு
கோபால்ட் டெட்ராபுளோரைடு திண்மமாகவோ அல்லது திரவமாகவோ இருப்பதற்கு மிகவும் நிலையற்றதாக உள்ளது, ஆனால் இது நீர்த்த வாயு கட்டத்தில் நிலைப்புத்தன்மை பெற்றுள்ளது.[4]
மேற்கோள்கள் தொகு
- ↑ generated from SMILES with http://www.chemspider.com/InChI.asmx?op=SMILESToInChI
- ↑ Chilingarov, N. S.; Rau, Julietta V.; Nikitin, A.V.; Sidorov, L.N. (September 1997). "Mass spectrometric study of fluorination in CoF2(s)- F and CoF2(s)-Pt(met)-F systems.". Russian Journal of Physical Chemistry 9 (71): 1619–1623. https://www.researchgate.net/publication/233881871. பார்த்த நாள்: 12 February 2024.
- ↑ Burke, Robert (17 June 2013). Hazardous Materials Chemistry for Emergency Responders, Third Edition (in ஆங்கிலம்). CRC Press. p. 58. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-4985-9. பார்க்கப்பட்ட நாள் 12 February 2024.
- ↑ 4.0 4.1 Haupt, Axel (22 March 2021). Organic and Inorganic Fluorine Chemistry: Methods and Applications (in ஆங்கிலம்). Walter de Gruyter GmbH & Co KG. p. 297. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-065950-4. பார்க்கப்பட்ட நாள் 12 February 2024.