கோபால் சுவாமி கெடாஞ்சி

இந்திய ஓவியர்

கோபால் சுவாமி கெடாஞ்சி (Gopal Swami Khetanchi; பிறப்பு 15 பிப்ரவரி 1958) செய்ப்பூர் நகரில் வாழும் ஒரு இந்திய ஓவியர்.[1][2] வடக்கு இராசத்தானில் உள்ள ஒரு கலைக் குடும்பத்தைச் சேர்ந்த கெடாஞ்சி, செய்ப்பூரில் நுண்கலை பயின்றார். மேலும் சில காலம் பாலிவுட்டில் உதவி கலை இயக்குநராகவும், பத்திரிகைகளில் படம் வரைபவராகவும் பணியாற்றினார்.[3][4][5][6] இராசத்தானுக்குத் திரும்புவதற்கு முன்பு ஓவியத்தில் கவனம் செலுத்தினார்.[6][7][8] குட்டிப் பெண் உருவங்கள், இராசபுத்திரப் பெண்கள், இராசத்தானி கிராமப் பெண்கள் மற்றும் கோட்டைகளை ஓவியம் வரைவதற்கும், பாரம்பரிய ஐரோப்பிய ஓவியங்களை இந்தியப் பதிப்புகளுக்கு மாற்றியமைப்பதற்கும் கெடாஞ்சி பெயர் பெற்றவர். தனித்துவமான அம்சங்கள், நுணுக்கம் மற்றும் விரைவாக வரைவது போன்றவை இவரது பானியாகும். [2][3][7][9] இவர் ஒரு யதார்த்தவாத ஓவியராக அங்கீகரிக்கப்பட்டாலும், சுய-அடையாளம் கொண்டவராக இருந்தாலும், [7][10][11] இவரது படைப்புகள் புனைவியம் முதல் ஆழமான யதார்த்தவாதம் வரை பரவியுள்ளது.[12] செய்ப்பூர், புது தில்லி, மும்பை, சிங்கப்பூர், துபாய் மற்றும் இலண்டனில் நடந்த தனி மற்றும் குழு கண்காட்சிகளில் இவரது ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[13]

கோபால் சுவாமி கெடாஞ்சி
பிறப்பு15 பெப்ரவரி 1958 (1958-02-15) (அகவை 66)
சர்தார்சாகர், இராசத்தான், இந்தியா
தேசியம்இந்தியர்
கையொப்பம்
வலைத்தளம்
www.khetanchi.com

குறிப்புகள்

தொகு
  1. Hotwani, Vikas (24 October 2007). "An Indian Mona Lisa". Daily News and Analysis. http://www.dnaindia.com/entertainment/report-an-indian-mona-lisa-1129680. பார்த்த நாள்: 11 August 2016. 
  2. 2.0 2.1 Jain, Madhu (25 October 2007). "A gallery of visual delight". Daily News and Analysis. http://www.dnaindia.com/analysis/comment-a-gallery-of-visual-delight-1129849. பார்த்த நாள்: 11 August 2016. 
  3. 3.0 3.1 Pant, Garima (27 September 2010). "Gandhigiri framed". Financial Express. http://www.financialexpress.com/archive/gandhigiri-framed/688049/. பார்த்த நாள்: 11 August 2016. 
  4. Bahl, Shushma K.; Puri, Bindu, eds. (2011). "Imaging Sai" (PDF). Art Positive. p. 12. பார்க்கப்பட்ட நாள் 11 August 2016.
  5. Gupta, Gargi (2 October 2010). "Father figure". Business Standard. http://www.business-standard.com/article/beyond-business/father-figure-110100200091_1.html. பார்த்த நாள்: 11 August 2016. 
  6. 6.0 6.1 Shukla, Richa (17 March 2010). "Jaipur's my muse". DNA Syndication. http://dnasyndication.com/showarticle.aspx?nid=DNJAI14302. பார்த்த நாள்: 11 August 2016. 
  7. 7.0 7.1 7.2 Chandra, P. B. (29 August 2003). "Easel thrills". Times of India. http://timesofindia.indiatimes.com/india/Easel-thrills/articleshow/152365.cms. பார்த்த நாள்: 11 August 2016. 
  8. "Gopal Swami Khetanchi". BCA Galleries: Indian Contemporary Art. Archived from the original on 22 August 2016. பார்க்கப்பட்ட நாள் 11 August 2016.
  9. Maell, Erik (2015). Mona Lisa Reimagined. San Francisco: ORO Editions. p. 87. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781939621269.
  10. Diwakar, Purushottam (11 August 2012). "Gopal Swami Khetanchi's painting exhibition in Jaipur". India Today. http://indiatoday.intoday.in/gallery/gopal-swami-khetanchi%E2%80%99s-painting-exhibition-in-jaipur/1/7557.html. பார்த்த நாள்: 11 August 2016. "Realistic painter Gopal Swami Khetanchi's show of his new series of paintings of forts began on Friday, August 10, 2012." 
  11. Namdarian, Razvin (April 2011). "Artist in Focus – Gopal Swami Khetanchi". BCA Galleries: Indian Contemporary Art. Archived from the original on 22 August 2016. பார்க்கப்பட்ட நாள் 11 August 2016.
  12. Taknet, D. K. (2016). Grover, Razia; Bhardwaj, Nandita; Arora, Monica (eds.). Jaipur: Gem of India. Jaipur: IntegralDMS. pp. 203, 208–209. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781942322054. பார்க்கப்பட்ட நாள் 11 August 2016.
  13. "Gopal Swami Khetanchi". Forms of Devotion: The Spiritual in Indian Art. பார்க்கப்பட்ட நாள் 11 August 2016.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபால்_சுவாமி_கெடாஞ்சி&oldid=3894124" இலிருந்து மீள்விக்கப்பட்டது