கோபிசந்த் மீனா

கோபிசந்த் மீனா (Gopichand Meena)(பிறப்பு 15 சூலை 1975) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இராசத்தான் மாநில சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய கட்சியினைச் சார்ந்தவர். மீனா 2018ஆம் ஆண்டு நடைபெற்ற இராசத்தான் சட்டமன்றத் தேர்தலில் ஜகாசுபூர் தொகுதியில் போட்டியிட்டு இராசத்தான் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

கோபிசந்த் மீனா
Gopichand Meena
இராசத்தான் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2018
முன்னையவர்தீரஜ் குர்ஜர்
தொகுதிஜகாசுபூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 சூலை 1975 (1975-07-15) (அகவை 48)
சர்சியா, பில்வாரா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சர்மா தேவி மீனா
பெற்றோர்
  • ஜெய்கிருஷ்ணா மீனா (father)

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபிசந்த்_மீனா&oldid=3826208" இலிருந்து மீள்விக்கப்பட்டது