கோபுரக்கலை மரபு (நூல்)
கோபுரக்கலை மரபு,குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய, கோபுரக் கலையின் நுணுக்கங்களைப் பற்றிய நூலாகும். [1]
கோபுரக்கலை மரபு | |
---|---|
நூல் பெயர்: | கோபுரக்கலை மரபு |
ஆசிரியர்(கள்): | குடவாயில் பாலசுப்ரமணியன் |
வகை: | வரலாறு |
துறை: | கலை |
இடம்: | 6, நிர்மலா நகர், வல்லம் சாலை, தஞ்சாவூர் 613 007 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 478 + xxv |
பதிப்பகர்: | கோயிற்களஞ்சியம் |
பதிப்பு: | 2004 |
ஆக்க அனுமதி: | ஆசிரியருக்கு |
அமைப்பு
தொகுஇந்நூல் கோபுரக்கலை தோற்றம் தொடங்கி அதன் வடிவங்கள், தத்துவம், கோபுரக் கட்டடக்கலை வளர்ந்த திறம், இடம் பெயர்ந்து எழுந்த கோபுரங்கள், கோபுரங்களில் கலைக்கூறுகள், கோபுரப் பதிவுகளில் வரலாற்று வெளிப்பாடு உள்ளிட்ட ஐந்து தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. பின்னிணைப்பாக கோபுர லட்சணம் என்னும் ஏட்டுச்சுவடியின் ஒளிப்படங்கள், காமிகாகமம், தில்லைக்கிழக்குக் கோபுர பரதசாத்திரக் கல்வெட்டும் கரணச் சிற்பங்களும் அமைந்துள்ளன.
உசாத்துணை
தொகு'கோபுரக்கலை மரபு', நூல், (2004; கோயிற்களஞ்சியம், 6, நிர்மலா நகர், வல்லம் சாலை, தஞ்சாவூர்)[2]