கோப்பு பரிமாற்றம்

கோப்பு பரிமாற்றம் என்பது ஒரு கணினி வலையமைப்பில் கோப்புக்களை பரிமாறுவதைக் குறிக்கிறது. இதை செயற்படுத்த பல்வேறு நெறிமுறைகள் உண்ணு. பயனரின் பார்வையில் இருந்து கோப்புக்கள் தரவிறக்கப்படுகின்றன, அல்லது தரவேற்றப்படுகின்றன எனப்படும்.


எ.கா ஒருவர் தனது வலைப்பதிவுப் கோப்புக்களை பகிர அலல்து காட்சிப்படுத்த, அவர் வலை வழங்கிக்கு தனது கோப்புக்களை பதிவேற்ற வேண்டும். இப்படிப்பட்ட பரிமாற்றத்தைச் செய்ய இதற்கான ஒரு மென்பொருள் தேவை. பைல்சில்லா, வின்.எசு.சி.பி போன்றவை கட்டற்றை கோப்பு பரிமாற்றிகள் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோப்பு_பரிமாற்றம்&oldid=1352804" இலிருந்து மீள்விக்கப்பட்டது