கோமதி ஆறு (ராஜஸ்தான்)

கோமதி ஆறு என்பது இந்தியாவின் மேற்கே, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிறிய ஆறு ஆகும். இந்த ஆறு கொடியோ கா கேரா (படிசத்ரி) சித்தொர்கர் எனும் கிராமத்தில் இருந்து தொடங்குகிறது. மத்திய உதைப்பூர் மாவட்டத்தின் மலையில் உற்பத்தி ஆகி, தெற்கில் ஓடி சோம்திநயில் இணைகிறது. இந்த ஆற்றின் குறுக்கே 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தேபார் எரியானது, தற்போது 80 சதுர கிலோமீட்டர் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோமதி_ஆறு_(ராஜஸ்தான்)&oldid=3341093" இலிருந்து மீள்விக்கப்பட்டது