கோமாய் ஆறு
இந்திய ஆறு
கோமாய் ஆறு (Gomai River) இந்தியாவின் தபதி ஆற்றின் துணை நதியாகும். இது சாத்பூரா மலைத்தொடரில் தோன்றி உருவாகி, பிரகாசாவிலிருந்து கிழக்கே 2 கிமீ தொலைவில் தப்தி ஆற்றுடன் கலக்கிறது. [1] கோமாய் ஆறும் சுசுரி ஆறு (சுல்தான்பூரைக் கடந்து செல்கிறது), திப்ரியா ஆறு (மண்டனே வழியாகச் செல்கிறது), உம்ரி ஆறு மற்றும் சுகி ஆறு உட்பட பல சிறிய துணை நதிகளைக் கொண்டுள்ளது.[2]
கோமாய் ஆறு | |
---|---|
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
நகரங்கள் | கலிமா, சரன்கெடா, பாலே |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | சாத்பூரா மலைத்தொடர், இந்தியா |
முகத்துவாரம் | தபதி ஆறு |
⁃ அமைவு | பிரகாசா, இந்தியா |
புகைப்படங்கள்
தொகுஇதனையும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகுவிக்கிப்பயணத்தில் மகாராட்டிரம் என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.
குறிப்புகள்
தொகு- ↑ "Facts and Information about Gomai River". பார்க்கப்பட்ட நாள் 2023-07-10.
- ↑ "The Gazetteers Department - DHULIA". maharashtra.gov.in. Archived from the original on 2011-06-14.