கோமாளிபட்டி என்பது சிவகங்கை அருகே அமைந்துள்ள கிராமம்.[1] இங்கு கிராபைட் சுரங்கம் மற்றும் கிராபைட் பிரித்தெடுக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது.[2][3]