கோரியாலிஸ் விளைவு
கோரியாலிஸ் விளைவு (Coriolis force) என்பது ஒரு இயற்பியல் நிகழ்வாகும்.[1] ராக்கெட்டுகள் செயற்கைகோள்கள் போன்றவற்றில் விண்வெளி வீரர்கள் பயணம் செய்யும் போது இந்த கோரியாலிஸ் விளைவை அனுபவிக்க நேரிடும். விண்வெளி வீரர்கள் பயணம் செய்யும் ராக்கெட் அல்லது செயற்கைகோள்கள் போன்றவற்றை தங்களது இயக்கத்தின் போது சுழற்சி அடையும். அப்போது அந்த சுழற்சிக்கு எதிராக தங்களது தலை மற்றும் உடலை வீரர்கள் நகர்த்துவார்கள். அப்போது அவர்களுக்கு தலைசுற்றல், மயக்கம், குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இந்த உடலியல் பாதிப்புகளுக்கு காரணமான இந்த மாறுபட்ட இயக்கமே "கோரியாலிஸ் விளைவு" என்று அழைக்கப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Frautschi, Steven C.; Olenick, Richard P.; Apostol, Tom M.; Goodstein, David L. (2007). The Mechanical Universe: Mechanics and Heat, Advanced Edition (illustrated ed.). Cambridge University Press. p. 208. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-71590-4. Extract of page 208
- ↑ Thinathandhi Newspaper Date 17.03.2017