கோர்னெல் பல்கலைக்கழகம்

கோர்னெல் பல்கலைக்கழகம் என்பது அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தின் இத்தாகா என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம் ஆகும். இது 1865 ம் ஆண்டு நிறுவப்பட்டது. இது பல்துறைகளில் கல்வியை வழங்குவதில் முன்னோடிப் பல்கலைக்கழகம் ஆகும்.

இங்கு தமிழ்மொழி வகுப்புகளும் வழங்கப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்தொகு

  1. தமிழ் வகுப்புகள்

வெளி இணைப்புகள்தொகு