கோலாபுரி சாஜ்

கோலாபுரி சாஜ் என்பது இந்தியாவின் மகாராட்டிராவில் உள்ள கோலாப்பூர் நகரத்தின் பெயரிடப்பட்ட கழுத்தணி ஆகும். [1]

இந்தியாவின் மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூரில் செய்யப்பட்ட தங்க கழுத்தணி

பாரம்பரியமாக இந்தக் கழுத்தணியில் 21 இலைகள் அல்லது பதக்கங்களால் ஆனது. ஆனால், தற்காலத்தில் இந்த நகையை அணிய விரும்புபவர்கள் 10 முதல் 12 வரை இலைகள் அல்லது பதக்கங்களை விரும்புகின்றனர். வழக்கமாக இந்தக் கழுத்தணி கையால் செய்யப்பட்டதாகும். இதை உருவாக்க ஒரு வாரம் ஆகும். திறமையான மனிதவள பற்றாக்குறை மற்றும் அதன் அதிக விலை இதன் உற்பத்தியை இயந்திரமயமாக்கும் முயற்சியைத் தூண்டியுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Gayakwad, Rahul (Feb 23, 2014). "Exploring the Kolhapuri saaj". பார்க்கப்பட்ட நாள் 2023-04-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலாபுரி_சாஜ்&oldid=3831668" இலிருந்து மீள்விக்கப்பட்டது